📌வட சென்னையில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திராவை அமைக்க வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
📌புதிய வசதிக்கு பொருத்தமான இடத்தை இறுதி செய்ய, வெளியுறவு அமைச்சகம் அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
📌For more updates, Follow
@madrasupdate
#
Chennai# #
Chennaites# #
MadrasUpdates# #
passportsevakendra# #
NorthChennai# #
VadaChennai#