註冊並分享邀請連結,可獲得影片播放與邀請獎勵。

Narendra Modi
@narendramodi
Prime Minister of India
加入 January 2009
2.7K 正在關注    107.1M 粉絲
In the last 25 years, I have always accorded topmost importance to national progress and cooperative federalism. I have had the honour of working with Jayalalithaa Ji, Karunanidhi Ji, O. Panneerselvam Ji, Edappadi K. Palaniswami Ji, MK Stalin Ji and now C. Joseph Vijay Ji. My commitment to the development of Tamil Nadu and to serving its people has always remained unwavering. கடந்த 25 ஆண்டுகளாக, நான் தேசத்தின் வளர்ச்சிக்கும், கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எப்பொழுதும் உயரிய முன்னுரிமை அளித்து வந்துள்ளேன். ஜெயலலிதா அவர்கள், கருணாநிதி அவர்கள், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் தற்போது சி. ஜோசப் விஜய் அவர்களுடனும் இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதிலும் தமிழக மக்களுக்கு சேவையாற்றுவதிலும் என்றுமே திடமான உறுதிப்பாட்டோடு இருக்கிறேன். @OfficeOfOPS @EPSTamilNadu @mkstalin @TVKVijayHQ
顯示更多
0
451
8.5K
1.9K
轉發到社區