📌மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களுக்கும் வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📌For more updates, Follow
@madrasupdate
#
Chennai# #
Chennaites# #
MadrasUpdates# #
chennaiCorporation# #
GreaterChennaiCorporation# #
mahavirjayanti#