IncomeTaxTamilnadu&Puducherry
@tn_incometax
Official Account of the Income Tax Department Tamilnadu and Puducherry
5 Following    4.1K Followers
2022-23, 2023-24 மற்றும் 2024-25 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்வதற்காக தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வளாகங்களில் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான சிறப்பு கணிப்பொறியாகங்களை(KIOSK) வருமான வரி இயக்குனர் (புலனாய்வு), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. ஏராளமான வரி செலுத்துவோர் புதிய வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யும் வாய்ப்பை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சில காட்சிகள்(1/2) @IncomeTaxIndia @PIB_India @pibchennai
Show more
0
2
9
3
O/o the DGIT(Inv.), TN&P, has facilitated Special Kiosks for filing updated returns (ITR U) in the campuses of central PSUs in Tiruchirappalli, Tamil Nadu for filing updated ITRs for the AYs 2022-23,2023-24 and 2024-25. A large number of taxpayers have enthusiastically availed the opportunity to file updated Returns of Income. Some glimpses(1/2) @IncomeTaxIndia @PIB_India @pibchennai
Show more
0
3
15
6